கீழக்கரையில் 08-08-2017 (செவ்வாய்கிழமை) அன்று மின் தடை…

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்  (08-08-2017 – செவ்வாய் கிழமை) காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும்.

இது பற்றி செயற்பொறியாளர் கூறுகையில் நாளை கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், உத்திரகோசமங்கை, மோர்குளம் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.