Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் இராமநாதபுர சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..

ஆர்வத்துடன் வாக்களித்து வரும் இராமநாதபுர சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..

by ஆசிரியர்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு பதிவு இன்று (06/04/2021) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் சேர்த்து காலை 11.00மணி நிலவரப்படி 26.29% ஓட்டு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரையில் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகிறார்கள்.  இராமநாதபுர சட்டமன்ற வேட்பாளர்களும் தங்களுடைய பகுதிகளில் ஓட்டளித்து வருகிறார்கள்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com