Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..

ஆம்பூர் பகுதியில் அமமுக வேட்பாளர் வாகனம் மீது கல்வீச்சு.. தடியடி..

by ஆசிரியர்

வேலூர்  ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாக்குச்சாவடி அருகே அமமுக வேட்பாளர் பாலசுப்ரமணியம் கார் மீது அதிமுகவினர் தாக்குதல் என குற்றச்சாட்டு.

அதிமுக – அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!