பிளாஸ்டிக் தடை – வேலூர் ஆணையர் பொது மக்களுக்கு வேண்டுகோள- வீடியோ செய்தி..

வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பல வகையான ப்ளாஸ்டிக் உபயோகப் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.  அத்தடையை மீறுமவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும், தண்டனையும் வழங்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்நிலையில் வேலூர் ஆணையர் S.சிவசுப்ரமணியம் பொது மக்களுக்கு ப்ளாஸ்டிக் தடை பற்றி பொதுமக்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்