Home செய்திகள் இனி‌ PhD படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும்!!

இனி‌ PhD படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும்!!

by Askar

இனி‌ PhD படிக்க 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்றால் போதும்!

குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்று 4 ஆண்டுகால இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் நேரடியாக PhD படிப்பை தொடரலாம்

மேலும், இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் படிப்பைப் பொருட்படுத்தாமல் எந்தப் பாடத்தில் வேண்டுமானாலும் PhD படிக்கலாம்

அதேபோல், 4 ஆண்டுகால இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்கள் இனி தேசிய தகுதித் தேர்வில் (NET) நேரடியாக பங்கேற்கலாம்

-பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜெகதேஷ் குமார் அறிவிப்பு..

TS 7 Lungies

You may also like

Leave a Comment

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!