பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றம் …

இராம்நாதபுரம் மாவட்டம் #கீழக்கரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் #இந்தியாவின் சார்பாக ஜும்மா பள்ளி முன்புறம்க கீழக்கரை நகர் செயற்குழு உறுப்பினர் அஹமது நதீர் கொடியேற்றினர். இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை ஹுசைன் ரஹ்மான் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து சிறப்புரையை நகர் செயற்குழு உறுப்பினர் சிராஜ் வழங்கி முஸ்லிம் பஜார் பகுதிகளில் சிராஜ் கொடியேற்றினார். மேலும் SDPI. கட்சியின் நகர் செயலாளர் ஹமீது பைசல் சிறப்புரை யாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரண்ட் செயற்குழு உறுப்பினர் ஹுசைன் ரகுமான், காசிம் ,ஜமீன், மன்சூர், ஹாதி, நபீல் ஆகியோரோடு SDPI கட்சியின் நகர் தலைவர்.கீழை அஷ்ரப், நகர் துணை தலைவர்.காதர், இணைச்செயல்லர். முரசளின், சுல்தான், அயூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் நகர் செயர்குலு உறுப்பினர்.m ஜுபைர் நன்றியரையாற்றினார்.