Home செய்திகள் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

by mohan

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

இதில் கிராம அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலர்கள் கலந்துகொண்டு பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் கொண்டாடினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com