உத்தப்ப நாயக்கனூர் அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரி – தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்..

உசிலம்பட்டி அருகே உத்தப்ப நாயக்கனூர் அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரியில் கூடுதல் கட்டிடங்கள் 10 கோடியே 60 லட்சம் மதிப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் நடராஜன், கல்லூரி முதல்வர் லட்சுமி பா.நீதிபதி எம்.எல்.ஏ.மற்றும் அ.தி.மு.க கட்சியினர் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்