மதுரை சர்வேயர் காலனியில் மகிழ் கருத்தரித்தல் மையம் திறப்புவிழா ..

மதுரை சர்வேயர் காலனியில் மகிழ் கருத்தாித்தல் மையம் திறப்புவிழா நடைபெற்றது.இதில் செயற்கை கருத்தரித்தல் சிறப்பு நிபுணர் டாக்டர்.ஆனந்தராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது செயற்கை கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு, மகளிர் நல சிறப்பு மருத்துவர் டாக்டர்.லதா மற்றும் கருவியலாளர்கள் குழு ஹக்கீம், மேலாளர் பாலாஜி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.