Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் ஆசி ஹெல்த் ஹோம் கேர் சென்டர் திறப்பு …..

கீழக்கரையில் ஆசி ஹெல்த் ஹோம் கேர் சென்டர் திறப்பு …..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கொரோனா தோற்று அதிகளவில் பரவி வரும் காரணத்தினால் ராமநாதபுரம் பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்மன் டாக்டர் ஆசிக் அமீன் கீழக்கரை சாலை தெரு பகுதியில் ஹமீதியா தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர் சங்க கட்டிடத்தில் ஆசி ஹெல்த் ஹோம் கேர் என்ற பெயரில் புதிய அலுவலகத்தை இன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்துவைத்தார்.

அப்போது பேசிய டாக்டர் ஆசிக் அமீன் கீழக்கரை பகுதிகளில் வயது முதிர்ந்தவர்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு தங்கள் வீட்டிலேயே உள்ளார்கள் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவ சிகிச்சை பெற முடியாத காரணத்தினால் அவர்களுக்கு அவர்கள் வீட்டிற்குச் சென்று மருத்துவ சிகிச்சை செய்வதற்காக இந்த முகாம் திறக்கப்பட்டது என்று தெரிவித்தார். அப்பொழுது ஹமீதியா முன்னாள் மாணவர் சங்க செயலாளர் இன்ஜினியர் கபீர் கீழக்கரை நகர் கழக செயலாளர் பசீர் அஹமத் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி வட்டார வள மருத்துவர் டாக்டர் செய்யது ராசிக் தீன் மற்றும் கிழக்கரை முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com