கீழக்கரை செய்திகள்நகராட்சிகீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி… கீழக்கரை நகருக்கு விடிவு காலம் பிறக்குமா?? by keelai November 30, 2016 by keelai November 30, 2016 Bookmark 27கீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி… கீழக்கரை நகருக்கு விடிவு காலம் பிறக்குமா?? கீழக்கரை நகராட்சிக்கு ‘ஒரே ஒரு கேள்வி‘ – அதற்கு மட்டும் பதில் தந்தால் போதும் – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு சாமானியர்கள் அதிரடி ! கீழக்கரை மக்கள் களம் சார்பாக, கீழக்கரை பகுதியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், இலவச பயிற்சி வகுப்புகளும் நடை பெறுகிறது. இதனால் நகரின் இளைஞர் பட்டாளம் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வினை அடைந்து வருகின்றனர். தற்போது கீழக்கரை நகராட்சிக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக இளைஞர்கள் பல கேள்விகளை, தங்கள் வார்டு சம்பந்தமாக கேட்க ஆரம்பித்துள்ளனர். தற்போது கீழக்கரை நகராட்சிக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் துணை கொண்டு ‘ஒரே ஒரு கேள்வி‘ மட்டும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் தந்தால் போதும். அவர்கள் தரும் பதிலை கொண்டு இனி நம் கீழக்கரை நகரின் எதிர்கால பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வுகளை பெறலாம். TS 7 Lungiesஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..Click to share on Facebook (Opens in new window)Click to share on X (Opens in new window)Click to email a link to a friend (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Twitter (Opens in new window)Click to print (Opens in new window)Like this:Like Loading...Related slider 1 comment 0 FacebookTwitterPinterestEmail keelai Follow Author previous post கீழக்கரை சிட்டி யூனியன் வங்கி பணம் இல்லை என்று கைவிரிப்பு.. பொதுமக்கள் செய்வதறியாது தவிப்பு.. next post கீழக்கரையில் தமிழ்நாடு கேபிள் நிறுவனத்தின் மெத்தனப் போக்கு… கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக ஆட்சியரிடம் மனு.. You may also like Bookmark கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.. May 2, 2024 Bookmark கீழக்கரையில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டோட்டராக்ட்டுடன்... May 2, 2024 Bookmark சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட... May 2, 2024 Bookmark ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு... May 2, 2024 Bookmark சுரண்டையில் பீடி தொழிலாளர் மருத்துவமனை சார்பில் மே தின விழா... May 1, 2024 Bookmark பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய தென்காசி மாவட்ட... May 1, 2024 Bookmark தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 சிசிடிவி கேமராக்களும் ஒருமித்து... May 1, 2024 Bookmark பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி !... April 30, 2024 Bookmark இராமநாதபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி !... April 29, 2024 Bookmark கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்; தென் பொதிகை... April 29, 20241 comment கடந்த வருடம் கேட்ட கேள்விக்கு பதில் தர தகவல் உரிமை ஆணையத்திடம் நேரடியாக முறையீடு.. - NEWS WORLD - www.keelainews.co January 12, 2018 - 11:13 am[…] கீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி… […] Comments are closed.
1 comment
[…] கீழக்கரை நகராட்சிக்கு ஒரே ஒரு கேள்வி… […]
Comments are closed.