இராமநாதபுரத்தில் நிலவேம்பு கசாயம் விநியோகம்..

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிலவேம்பு குடிநீர் பற்றிய கைப்பிரதிகள் வெளியிடப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஹாரூண், மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.