கீழக்கரை தெற்கு தெரு சங்கத்தினர் சார்பாக நில வேம்பு கசாயம்..

கீழக்கரை தெற்கு தெரு சங்கத்தின் இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதி மக்களுக்கு இன்று (09/11/2018) நில வேம்பு கசாயம் விநியோகம் செய்தனர்.

இன்றிலிருந்து தொடர்ந்து 3 தினங்களுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கசாயம் குடித்ததும் வீட்டில் உள்ளோருக்காக பலர் பாத்திரத்தில் வாங்கியும் சென்றனர்.

 தகவல்:- மக்கள் டீம்…