இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைநத்தம் பகுதியில் புதிய ஆண்கள் அழகு நிலையம்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைநத்தம் பகுதியில் பஸ் நிலையம் அருகில் அலீஃப் ஆண்கள் அழகு நிலையம் ஒன்று புதிதாக  உதயம் ஆகியுள்ளது.

இந்த அழகு நிலையத்தில் சிறப்பம்சமாக  திருமணத்திற்கு முன்பு ஆண்கள் அழகு மேம்படுத்துதல், முகத்தை சுத்தம் செய்தல் (Facial), தலை முடி கலரூட்டல் (Hair die) போன்றவை செய்யப்படுகிறது.

மேலும் இந்த அழகு நிலையத்தின் நிர்வாகி’ “ எங்கள் அழகு நிலையத்திற்கு  ஒரு முறை வந்துதான் பாருங்கள்,  உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்றார். இந்த அழகு நிலையம்  நத்தம்பஸ் நிலையம் அருகில் திறக்கப்பட்டுள்ளது. மேல் விபரங்களுக்கு  8870142706 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.