எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை ..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தவறான முறையில் எச் ஐ வி ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு சற்று நேரத்துக்கு முன் (17/01/2019) மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.

செய்தி வி.காளமேகம் மதுரை