Home செய்திகள்உலக செய்திகள் நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

by Abubakker Sithik

நெல்லை மாவட்டம்

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 114.60 அடி, கொள்ளளவு:, 3830.00 மி.க.அடி, நீர் வரத்து : 82.87 கன அடி, வெளியேற்றம் : 1504.75 கன அடி.

சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி,, நீர் இருப்பு : 103.44 அடி, கொள்ளளவு: 486.49 மி.க.அடி.

மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 109.46 அடி, கொள்ளளவு: 4664.78 மி.க.அடி, நீர் வரத்து : 90.00 கனஅடி, வெளியேற்றம் : 475.00 கனஅடி.

வடக்கு பச்சையாறு : உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 41.75 அடி, கொள்ளளவு: 305.96 மி.க.அடி, நீர் வரத்து: NIL வெளியேற்றம்: 100.00 கனஅடி.

நம்பியாறு : உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 13.80 அடி, கொள்ளளவு: 19.66 மி.க.அடி, நீர்வரத்து: NIL, வெளியேற்றம்: 6.00 கனஅடி.

கொடுமுடியாறு : உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 17.00 அடி, கொள்ளளவு: 22.24 மி.க.அடி, நீர்வரத்து: NIL வெளியேற்றம்: 4.00 கனஅடி.

மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மாஞ்சோலை எஸ்டேட் மலைப் பகுதியில் மழை அளவு விவரம்: ஏதும் இல்லை…

தென்காசி மாவட்டம்

கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 57.20 அடி, கொள்ளளவு: 96.62 மி.க.அடி, நீர் வரத்து : 10.00 கன அடி, வெளியேற்றம் : 60.00 கன அடி.

ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 66.25 அடி, கொள்ளளவு: 57.98 மி.க.அடி, நீர்வரத்து : 8.00 மி.க.அடி, வெளியேற்றம் : 25.00 மி.க.அடி.

கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 56.11 அடி, கொள்ளளவு: 62.60 மி.க.அடி, நீர் வரத்து : 7.00 கன அடி வெளியேற்றம் : 25.00 கன அடி.

குண்டாறு : உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 31.75 அடி, கொள்ளளவு: 12.78 மி.க.அடி, நீர் வரத்து: 6.00 கன அடி, வெளியேற்றம்: 6.00 கன அடி.

அடவிநயினார் : உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 95.00 அடி, கொள்ளளவு: 86.92 மி.க.அடி, நீர் வரத்து : 2.00 கன அடி வெளியேற்றம்: 12.00 கன அடி.

மழை அளவு விவரம்: ஏதும் இல்லை…

செய்தியாளர்- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!