Home செய்திகள்உலக செய்திகள் நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

by Abubakker Sithik

நெல்லை மாவட்டம்

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 133.05 அடி, கொள்ளளவு: 4893.00 மி.க.அடி, நீர் வரத்து : 159.653 கன அடி, வெளியேற்றம் : 1204.75 கன அடி

சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 138.61 அடி, கொள்ளளவு: 920.25 மி.க.அடி.

மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 115.10 அடி, கொள்ளளவு: 5222.10 மி.க.அடி, நீர் வரத்து : 80.00 கனஅடி வெளியேற்றம் : 475.00 கனஅடி.

வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50.00 அடி, நீர் இருப்பு: 47.75 அடி, கொள்ளளவு: 414.76 மி.க.அடி, நீர் வரத்து: NIL வெளியேற்றம்: 100.00 கனஅடி.

நம்பியாறு: உச்சநீர்மட்டம்: 22.96 அடி, நீர் இருப்பு: 18.53 அடி, கொள்ளளவு: 42.11 மி.க.அடி நீர்வரத்து: NIL, வெளியேற்றம்: 25.00 கனஅடி

கொடுமுடியாறு: உச்சநீர்மட்டம்: 52.50 அடி, நீர் இருப்பு: 18.50 அடி, கொள்ளளவு: 24.42 மி.க.அடி, நீர்வரத்து: 5.00 கனஅடி வெளியேற்றம்: 5.00 கனஅடி.

மழை அளவு நிலவரம்: ஏதும் இல்லை.

தென்காசி மாவட்டம்

கடனா : உச்சநீர்மட்டம் : 85.00 அடி, நீர் இருப்பு : 75.20 அடி, கொள்ளளவு: 228.93 மி.க.அடி, நீர் வரத்து : 6.00 கன அடி, வெளியேற்றம் : 95.00 கன அடி.

ராம நதி : உச்ச நீர்மட்டம் : 84.00 அடி, நீர் இருப்பு : 77.50 அடி, கொள்ளளவு: 92.45 மி.க.அடி, நீர்வரத்து : 5.00 மி.க.அடி வெளியேற்றம் : 30.00 மி.க.அடி.

கருப்பா நதி : உச்சநீர்மட்டம்: 72.00 அடி, நீர் இருப்பு : 63.98 அடி, கொள்ளளவு: 89.40 மி.க.அடி, நீர் வரத்து : 8.00 கன அடி, வெளியேற்றம் : 25.00 கன அடி.

குண்டாறு: உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 34.12 அடி, கொள்ளளவு: 15.69 மி.க.அடி, நீர் வரத்து: 4.00 கன அடி, வெளியேற்றம்: 6.00 கன அடி.

அடவிநயினார்: உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 103.00 அடி, கொள்ளளவு: 103.87 மி.க.அடி, நீர் வரத்து : 3.00 கன அடி, வெளியேற்றம்: 15.00 கன அடி

மழை அளவு விபரம் ஏதும் இல்லை.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!