Home செய்திகள் கொரோனா குறித்து விளக்கம் பெற அவசர கால செயல்பாட்டு மையம்;தென்காசி ஆட்சியர் தகவல்..

கொரோனா குறித்து விளக்கம் பெற அவசர கால செயல்பாட்டு மையம்;தென்காசி ஆட்சியர் தகவல்..

by mohan

கொரோனா குறித்து விளக்கம் பெறவும், புகார்கள் தெரிவிக்கவும் அவசர கால செயல்பாட்டு மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப. செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கொரோனா தொற்று நோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசு நடைமுறைபடுத்தியுள்ள விதிகளை மீறி செயல்படுவோர் தொடர்பான புகார்களை அளித்திடவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர கால செயல்பாட்டு மையம் தொலைபேசி எண்கள்:04633-290548 அல்லது 04633 – 1077 மற்றும் கொரோனா நோய் தொற்று தொடர்பான ஆலோசனைகளை 04633 – 281100, 04633 – 281102, 04633 -281105ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.மேலும், பொதுமக்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் தொற்று தொடர்பான சந்தேகங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.அதன்படி,1.தென்காசி (நகராட்சி அலுவலகம்) 04633 – 22222804633 – 226999,2. சங்கரன்கோவில் (நகராட்சி அலுவலகம்) 04636 – 22471904636 – 2222363 புளியங்குடி (நகராட்சி அலுவலகம்) 99523560014.கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 -2402505 செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 – 2330586 கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 – 2502237 வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04636 – 2413278 குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 94425841299 மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04636 – 29038410 ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 – 27012411 கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04634 – 240428 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com