திருப்பத்தூரில் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவனருள் வெளியிட்டார்.இதில் பெண் வாக்காளர்கள்-4,74,648.ஆண் வாக்காளர்கள்-4,63,987.மூன்றாம் பாலினத்தினர் 57என மொத்த வாக்காளர்கள்-9,38,692.கடந்த ஆண்டு பிப்ரவரியை விட கூடுதலாக 4255 வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளனர்.