
அதிமுக 49 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கீழச்சுரண்டை மற்றும் வாடியூர் விலக்கு பகுதியில் தென்காசி தொகுதி எம்எல்ஏவும் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் நகர அதிமுக செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஓன்றிய செயலாளர் அமல்ராஜ், கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் மாரியப்பன், அம்மா பேரவை ஜவஹர் தங்கம், கீழச்சுரண்டை செல்வம், ராஜேஷ், கோட்டூர்சாமி, முன்னாள் கவுன்சிலர்கள், சங்கர், சுடலை முத்து கண்ணன், முருகையா, பழனி, சுரண்டை ப்ரியா கண்ணன், குத்தாலிங்கம், வெள்ளைத்துரை, வெள்ளைச்சாமி, தேனம்மாள் தங்கராஜ், தாமரை புஷ்பம், மூர்த்தி, ஏமராஜா, அருணாசலம், முருகேசன், சங்கரபாண்டி, துரை, ஐயப்பன், ஜெயசந்திரன், சமுத்திரம், கணேசன், பால்த்துரை, முருகன், கோபால், பால்ராஜ், மாடசாமி, ஊர்காவல பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.