காட்பாடியில் குடும்ப தகராறில் தந்தையை கொன்ற மகன்.

காட்பாடி அடுத்த வஞ்சூர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த கண்ணன்(60) என்பவரை அவருடைய மகன் பிரபு(19) குடும்பத்தகராறு காரணமாக தனது தந்தையை கொலை செய்து விட்டு அருகில் உள்ள விருதம்பட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார் பிரபு.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்