கீழக்கரை நகராட்சி சார்பாக அத்திலை தெரு பகுதியில் நிலவேம்பு கசாயம் விநியோகம்

கீழக்கரை நகராட்சியின் ஏற்பாட்டில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழக்கரை நகர் முழுவதும் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அத்தியிலை தெரு பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஏராளமாக இளைஞர்களும், சிறுவர்களும், பொதுமக்களும் வாங்கி அருந்தி வருகின்றனர்.

தகவல் : சமூக ஆர்வலர். அசாருதீன்