பட்டதாரி பெண்கள் உள்பட 3 பேர் மாயம்..

இராமநாதபுரம் அருகே அச்சுந்தன் வயல் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண், பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஆகியோர் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளனர்.

கமுதி அருகே பேரையூரைச் சேர்ந்த பெண் . இவர் முகுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய வந்தார். இந்நிலையில் ஜுன் 25ல் இவர் வீட்டிலிருந்து காணாமல் போனார். இவர்களின் பெற்றோர் புகாரின் பேரில் ராமநாதபுரம், எமனேஸ்வரம், முதுகுளத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.