வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நல திட்ட உதவிகள் ..

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காகித மில்லத் அரங்கில் நடந்த விழாவில் ஆம்பூரில் தனது வீட்டிற்கு கழிப்பிட வதி இல்லை என்று சொன்ன மாணவி ஹனியா ஜாரா குடும்பத்திற்கு பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட ரூ 2 லட்சத்சத்து 10 ஆயிரத்தை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் மற்றும் ஆட்சியர் ராமன் வழங்கினர்.

கே.எம்.வாரியார்,செய்தியாளர் கீழை நியூஸ் வேலூர்