அதிமுக கூட்டனியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் புதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்திப்பு!..

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸை மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி  மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

என் ஆர் காங்கிரஸின் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.