Home செய்திகள்கீழக்கரை செய்திகள் 15/12/2020 அன்று கீழக்கரை மெடிகல் மிசன் மருத்துவமனையில் “MASTER HEALTH CHECK-UP CAMP”

15/12/2020 அன்று கீழக்கரை மெடிகல் மிசன் மருத்துவமனையில் “MASTER HEALTH CHECK-UP CAMP”

by ஆசிரியர்

கீழக்கரை கிழக்கு தெருவில் அமைந்துள்ள கீழக்கரை மெடிக்கல் மிசின் மருத்துவமனையில் வருகின்ற 15.12.2020 அன்று ஒருநாள் மட்டும் காலை 06.00 மணி முதல் நண்பகல் வரை 11.00 மணி வரை  Master Health Check-up Camp நடைபெற உள்ளது.

இதில் இரத்த பரிசோதனை உட்பட 60 வகையான பரிசோதனைகள் செக்கப் செய்வதற்கு ₹1000/ மட்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனைக்கு  முன் பதிவு செய்ய 9944102238, 8754749697 ஆகிய அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com