மதுரை மாவட்டம் திருநகர் காவல் எல்லைக்குட்பட்ட திருக்குமரன் நகர் ஒனாகள் விளாச்சேரி ரோடு பகுதியில் இருவரும் யுவராணி(26) ஜெயபாண்டி என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது இதில் ஒரு பெண் குழந்தை கணவருடன் தனியாக வசித்து வந்த நிலையில் குடிபோதையில் மகளிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக புரிய வருகிறது இந்த நிலையில் குறித்த மன உளைச்சலுக்கு ஆளான யுவராணி நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் 108 அவசர காலத்தில் ஊர்திக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்து அவசர கால ஊர்தி செவிலியர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என தகவல் தெரிவித்தனர் உடனடியாக 108 செவிலியர் திருநகர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
59
You must be logged in to post a comment.