Home செய்திகள் சோழவந்தானில் திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம். அமைச்சர் பங்கேற்று சிறப்புரை.

சோழவந்தானில் திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம். அமைச்சர் பங்கேற்று சிறப்புரை.

by mohan

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை வடக்கு மாவட்ட திமுக.சார்பில் சோழவந்தானில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள அண்ணா திடலில் நடைபெற்றது கூட்டத்தில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் ஆரணி மாலா முகவை ராமர். உட்பட.கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இதில் அவைத்தலைவர் தங்கபாண்டியன் மாவட்ட துணைச் செயலாளர் சேகர் கெண்ணடி கண்ணன் கிருஷ்ணவேணி பால்பாண்டி பரந்தாமன் தன்ராஜ் ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன் பசும்பொன் மாறன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூர் செயலாளர்கள் முனியாண்டி பால்பாண்டி சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி.பேரூராட்சி துணை தலைவர் லதா கண்ணன் பணிக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் சோழவந்தான் பேரூர் நிர்வாகி ஸ்டாலின் வாடிப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் வக்கீல் கார்த்தி வார்டு கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன் சத்யபிரகாஷ் சிவா முத்துலட்சுமி குருசாமி கவுதம ராஜா நிர்வாகிகள் மாணவரணி செயலாளர் மருதுபாண்டி சிபிஆர் சரவணன் வக்கீல் முருகன் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா. சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் அண்ணாதுரை மாணவரணி எஸ் ஆர் சரவணன் இளைஞரணி செயலாளர் வெற்றிச்செல்வன் தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் சோழவந்தான் பேட்டை பெரியசாமி. திருவேடகம் ஊராட்சி செயலாளர் ராஜா என்ற பெரியகருப்பன்தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் சங்கம் கோட்டை சரவணன் சந்திரன் ஆட்டோ மார்நாடு மில்லர் சமயநல்லூர் டாக்டர் பாலமுருகன் ஒன்றிய கவுன்சிலர்கள். வசந்த கோகிலா சிபிஆர் சரவணன் தனபால் ரேகா வீரபாண்டி முத்துப்பாண்டி. கார்த்திகா ஞானசேகரன்.சுப்பிரமணி குருவித்துறை அலெக்ஸ் ராயபுரம் சிறுமணி மாணவரணி மேலக்கால் பன்னீர்செல்வம்மற்றும் சோழவந்தான் பேரூராட்சி அனைத்து வார்டு கழக நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு வடக்கு ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக சார்பு அணி நிர்வாகிகள் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் தொண்டர்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com