Home செய்திகள் திருநகர் அருகே காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

திருநகர் அருகே காங்கிரஸ் சார்பில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மாநில தலைவர் கனகராஜ், மாநில தகவல் அறியும் உரிமை பிரிவு. செயலளார் ஜெராடு சத்தியன்,.கணேசன், RTI பிரிவு மாநில அமைப்பு செயலாளர் ஜோசப் பிரவின் ராஜ், இணை செயலாளர் அபிஷேக், சட்டத்துறை மாவட்ட தலைவர்உள்ளிட 17 பேர் கலந்து கொண்டனர்.மத்திய அரசின் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை ஏற்றுக் கொண்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர் மேலும் போக்குவரத்து பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் நிலை உள்ளது மத்திய அரசு நவம்பர் 21 ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கச்சா எண்ணெய் பேரல் அறுபத்தி ஒரு டாலருக்கு வாங்கி வருகிறது ஆனால் இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை 11 1ரூபாய், என 112 ரூபாய் விற்பனையாகிறது.மத்திய அரசு புதிய ஒப்பந்தத்தின்படி கச்சா எண்ணெய் விலை குறைவாக விலை வாங்கி அதிக விற்பனை செய்கிறது இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர் உலகிலேயே அதிகமாக பெட்ரோல் இறக்குமதி செய்யும்இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதுஅறுபத்தி ஒரு டாலர் விலைக்கு வாங்கி 111 ரூபாய் விலைக்கு விற்று மக்களுக்கு நாமம் போட்டு வருகின்றனர்பொது விலை ஏற்றத்தினால் இலங்கை போல் இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டு நெருக்கடிநிலை ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது மோடி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அண்ணாமலை போன்றோர் பேராக உள்ள தனி விமானம் மூலம் வெளிநாடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் காங்கிரஸ் தகவல்தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கனகராஜ் கூறினார்..

செய்தியாளர்..வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com