பரவை பேருராட்சி 1 வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கலா மீனா
தலைவராக தேர்வு.இதில் அதிமுகவுக்கு 8 இடங்களும்.6வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட துரை சரவணன் (வயது 43)திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.சுயேட்சை உள்பட திமுகவுக்கு 7 இடங்கள் உள்ளன.தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலையில்சமயநல்லூர் காவல் உதவி கண்காணிப்பாளர் பாலசுந்தரம் தலைமையில் 70 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்பரவை பேரூராட்சி வார்டுகளில் வெற்றி நிலவரம்1வது வார்டு – கலாமீனா – அதிமுக
2வது வார்டு – வின்சி – அதிமுக
3வது வார்டு – ரமேஷ்பாண்டி – அதிமுக
4வது வார்டு – பகவதி – திமுக
5வது வார்டு – அன்புசெல்வன் – திமுக
6வது வார்டு – துரை சரவணன் – சுயேட்சை
7வது வார்டு – லதா – திமுக
8வது வார்டு – மாரியம்மாள் – அதிமுக
9வது வார்டு – மீனாட்சி – திமுக
10வது வார்டு – கீதா – அதிமுக
11வது வார்டு – திருஞானகரசி – திமுக
12வது வார்டு – செபஸ்தியம்மாள் – அதிமுக
13வது வார்டு – நாகேஷ்வரி – திமுக
14வது வார்டு – செளந்திரபாண்டியன்- அதிமுக
15 வார்டு – ஆதவன் – அதிமுக
………………………….
அதிமுக- 8
திமுக- 6
சுயேட்சை-1
மதுரை, பரவை பேரூராட்சியை அதிமுக தன்வசப்படுத்தியது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.