51
மதுரை ஆறாவது மெயின் ரோடும், சிவகங்கை சாலையும் சந்திக்கின்றன.இந்த சாலையில் இரு வழித்தடங்களில் வாகனங்கள் அதிக வேகமாக வருவதால், அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படுகிறதாம்.ஆகவே, மதுரை நெடுஞ்சாலை மற்றும் கிராமப் பணித்துறையினர் விரைந்து, மதுரை- சிவகங்கை சாலையில் ஆறாவது மெயின் ரோடு சந்திப்பில் வேகத்தடை அமைத்தால், பெரிய விபத்து தவிர்க்கப்படலாம்.வேகத்தடை அமைக்கக் கோரி, பலவித கோரிக்கைகள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைத்தும், வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.