47
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தான் குளம் கிராமத்தில் உள்ள செல்வராஜ் என்பவர் அண்ணன் தர்மராஜ் ஆசிரியர் என்பவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டதால் வீட்டில் கதவு வெகுநாட்களா திறக்காமலும் புழ க்கமில்லாமல் பூட்டியிருந்ததன ஆகையால் வீட்டில் கதம்ப வண்டுகள் கூடு கட்டி இருந்ததால் அருகில் வசிப்பவர்கள் கடித்து தெருவில் செல்ல முடியாமல் தொல்லை கொடுத்து வந்தனர் எனவே அந்த காலனியில் வசித்து வந்த பொதுமக்கள் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் உடனே நிலைய அலுவலர் ஜெயரானி தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் சென்று கதண்டு வண்டுகள் உரிய பாதுகாப்புடன் அகற்றினர் பொதுமக்கள் அனைவரும் தீயணைப்புத் துறையினர் அனைவரையும் பாராட்டினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.