57
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடைக்கு மேலே உள்ள சுவர் திடீரென்று எதிர்பாராத விதமாக விழுந்து ஒருவர் கையில் காயம் என தகவல் வெளியாகியுள்ளது.மதுரையில் பெய்த மழையின் காரணமாக சுவர் மழையில் நனைந்து இடிந்திருக்கலாம் என தெரிய வருகிறது.மேல் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.