Home செய்திகள் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக டாக்டர் .சரவணன் நியமனம் .

பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவராக டாக்டர் .சரவணன் நியமனம் .

by mohan

பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாவட்ட தலைவராக மருத்துவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.மதுரையின் புதிய மாநகர் மாவட்டதலைவராக டாக்டர்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்…தற்போதைய மாவட்ட தலைவர் கே கே சீனிவாசன் அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்…செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com