Home செய்திகள் வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரையிலிருந்து சென்னை செல்லும் விமானங்கள் ரத்து., 56 பயணிகளுடன் Indico விமானம் மதுரையில் காத்திருப்பு.

வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரையிலிருந்து சென்னை செல்லும் விமானங்கள் ரத்து., 56 பயணிகளுடன் Indico விமானம் மதுரையில் காத்திருப்பு.

by mohan

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாலை 4 மணி முதல் மோசமான வானிலை இருந்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் இருந்து மாலை ஐந்து ஐந்து ஐந்து மணிக்கு சென்னை செல்லும் இண்டிகோ விமானம் ரத்து.அதேபோல் இன்று மதியம் 11.55 AM, 6E-7196 மணிக்கு சென்னை செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் 56 பயணிகளுடன் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்ல இருந்தது., தற்போது சென்னையில் மோசமான வானிலை நிலவுவதால் மாலை 5 மணிக்கு மேல் மதுரையிலிருந்து புறப்படும் என மதுரை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 56 பயணிகளும் மதுரை விமான நிலையத்தில் சென்னை செல்வதற்காக 3 மணி நேரம் காத்திருக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com