57
தமிழ்நாடு அரசின் இல்லம் தேடிகல்வி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஓன்றியம் கோட்டைமேடு, கல்லணை, அலங்காநல்லூர் பகுதிகளில் இல்லம் தேடிகல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர், ஓன்றியக் குழுவினர்கள் மற்றும் கோட்டைமேடுதலமை ஆசிரியை சத்யா, கல்லணைதலமை ஆசிரியை ஹேமா ஜெயசீலி நேதாஜி நகர் பள்ளி ஆசிரியர் மனோகரன்.அலங்காநல்லூர் பள்ளி ஆசியை ஈஸ்வரி தேன்மொழி அழகாபுரி புகழேந்தி. இடையபட்டி ஆசிரியை விக்டோரியா முன்னிலையில்இந்த விழிப்புணர்வு கலைநிகழ்சிகளை நடைபெற்றது. வட்டார ப் பொறுப்பாளர்கள் ஆசிரியர் சுதாகர், மூனீஸ்வரன் உள்பட இளநிலை ஆசிரியைகள் கலந்த கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.