
மதுரை மாவட்டத்தில், ஆயூத பட்டறைகள், கடைகளில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தி வாங்க வருவோரின் பெயர் மற்றும் கைபேசி எண்களை பதிவு செய்ய போலீஸ் ஆலோசனை வழங்கியுள்ளது.மதுரை மாவட்டத்தில், கத்தி, அரிவாள் போன்றவை தயாரிப்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த போலீஸ் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆயுதம் வாங்குவோரின் விவரங்களை பட்டறை உரிமையாளர்கள் சேகரித்து வைக்கவும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பாஸ்கரன்ஆணையிட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.