ஆணுக்கு பெண் சளைத்தவர் அல்ல.

மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழையூர் ஊராட்சியில், பெண் ஊராட்சித் தலைவர், தன் நேரடி பார்வையில் மக்கள் பணியாற்றி வருகிறார். மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழையூர் கிராமத்தில், தூய்மை பணியில் ஊராட்சி மன்ற தலைவி.ஷீலா பிரபு பணியை மேற்கொள்ளும் போது, ஊராட்சி பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியை மேற்கொண்டனர்.இவரைபலரும்பாராட்டியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..