மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு கிணற்றில் தவறி விழுந்தது போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சித்தாளை மெயின்ரோட்டில் உள்ள சித்தாளையில் சுந்தரபாண்டியின் மாடு புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் அருகில் உள்ள பசுங்கன்று கிணற்றில் தவறி விழுந்துஆழம் 40 அடி அகலம்20x 20 உயிருடன் பசும் கன்றை மீட்கப்பட்டு பொதுமக்கள் மீட்க முயற்சி செய்தனர் எனினும் மீட்க முடியவில்லை உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் ஜெ. ஜெயராணி மற்றும் அதன் குழுவினருடன் விரைந்து சென்று துறையின் கயிறு மூலம் காப்பாற்றப்பட்டு மாட்டு உரிமையாளர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்