
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில், மாபெரும் தூய்மை பணி முகாம், எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடற்பாடுகளைதவிர்க்கும் பொறுட்டு தமிழக முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கூடுதல் அரசு முதன்மை செயலா மற்றும் நகராட்சி நிர்வாகம். குடிநீர் வழங்கல் துறை, மாவட்ட ஆட்சியர், பேராட்சி உதவி இயக்குனர் அறிவுரைபடி, அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் அருகில் துாய்மை பணி முகாமினை, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் , நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் – கோவிந்தராஜ், ஜெயராமன் அகியோர் முன்னிலையில், பணி துவங்கியது. இதில், இளநிலை உதவி பொறியாளர் முத்துகுமார். இளநிலை உதவியார் பிச்சைமுத்து மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு செயல்படுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.