பேரறிஞர் அண்ணா 113வது பிறந்தநாள் விழா

ராஜபாளையம் நகர ஒன்றிய அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 113வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அண்ணா அவர்களின் 113வதுநிலையம் அருகில் உள்ள அண்ணா திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராணா பாஸ்கர் ராஜ் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் துரை முருகேசன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தெற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் குருசாமி நவரத்தினம் மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத் தலைவர் ராமராஜ் சேத்தூர் பேரூர் கழக செயலாளர் பொன்ராஜ் பாண்டியன் பட்டுராஜன் மாவட்ட மகளிரணி செயலாளர் அழகுராணி ஒன்றிய மகளிரணி செயலாளர் கந்த லீலா முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் குருசாமி பால் டிப்போ கதிரேசன் லிங்கா முருகன் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் சிவகுருநாத பாக்கியம் அவைத்தலைவர் பரமசிவம் எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ண ராஜா மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

செய்தியாளர் வி காளமேகம்