பேரறிஞர் அண்ணா 113வது பிறந்த நாள் விழா . இராஜபாளையம் யூனியன் சேர்மன் மாலை அணிவித்து மரியாதை.

விருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் அருகே ஜமீன் நல்லமங்கலம் ஊராட்சியில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு இராஜபாளையம் யூனியன் சேர்மன் திரு G. சிங்கராஜ் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் திமுக கழக கொடியை ஏற்றிவைத்தார் .அதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி ,ஒன்றிய துணை செயலாளர் நல்லுச்சாமி ,மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயன் மற்றும் கிளை கழக செயலாளர்கள் கழக தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்…

செய்தியாளர் வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..