மகாகவி பாரதியார் பிறந்த நாளை நூற்றாண்டு விழாவாக அறிவித்து 37 லட்சம் புத்தகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தமிழக பாஜக தலைவர்.

தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவி அவர்கள் நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை இதற்கு முன்னதாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆளுநராக பணிபுரிந்துள்ளனர்பாஜக தலைவர் அண்ணாமலைஇம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்திய சென்னையில் இருந்து மதுரை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை மாநிலத்தில் செய்தியாளர் சந்திப்புஇன்று முக்கிய தலைவர்களின் நினைவு நாள்மகாகவி பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது இதற்காக மத்திய நிதியமைச்சர் நாளை ஓட்டப்பிடாரம் செல்கிறார் அதேபோல் இன்று மத்திய இணையமைச்சர் முருகன் மற்றும் நான் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவு தினத்திற்கு செல்கிறோம்சிஐஏ வேளாண்மை சட்டத்திற்கு எதிராக தமிழகசட்டமன்றத்தில்த்தில் நிறைவேற்றியது குறித்து கேள்விக்குவேளாண்மை சட்டங்கள் குறித்து யாரும் இதுவரை பாதிப்படைந்த கூறவில்லை தமிழகத்தில் மண்டி வைத்து யாகம் செய்கின்றனர் கேரளாவில் அந்த மாதிரி எதுவும் கிடையாது பீகாரில் மண்டி வியாபாரம் செய்கின்றார்கள் ஆகவே அவர்கள் பாதிப்படைகிறார்கள் என்பதற்காக வேளாண்மை சட்டங்களை எதிர்க்கிறார்கள் இதுகுறித்து யாரும் பாதிப்படைந்து என்று முதல்வரும் கூறுகிறாராஇதேபோல் சிஐஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எந்தவித முகாந்திரமும் இல்லை ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் வங்காள தேசம் போன்ற நாடுகளில் 2014இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் குறிப்பாக அங்கு சிறுபான்மை இனத்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் இதில் எந்த முஸ்லிம் யாரும் பாதிக்கப்பட்டார்கள் என்று கூற முடியுமாதமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவி அவர்கள் குறித்த கேள்விக்குகாங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள் என்ன கூறுவதென்று தெரியாமல் கூறுகின்றார் இதற்கு முன்னதாக பல்வேறு மாநிலங்களில் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக பணி புரிந்தவர்கள் ஆளுநராக பதவி ஏற்றுள்ளனர் கிரண்பேடியார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமார் ஐஏஎஸ் தான்.ரவி அவர்கள் பீகாரில் பிறந்து கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து பின்னர் ஓய்வுபின் நாகாலாந்து மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றியவர் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் 5 ஆண்டு பணி முடிந்தபின் ரவி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார் இதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாதுஅதிமுக பாஜகவுடன் உறவுகள் எப்படி உள்ளது உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்குஅதிமுகவுடன் பாஜக உறவு அண்ணன் தம்பி போல் உள்ளது தற்பொழுது கூட முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி இறந்த துக்க விசயம் கேள்விப்பட்டு மத்திய இணையமைச்சர் வேல்முருகன் சென்று வந்துள்ளார்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் அதன் பின்னர் பேசலாம் ஆனாலும் அதிமுக பாஜக உறவு அண்ணன் தம்பி போல் தொடர்கிறது என அண்ணாமலை கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்