
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மதுரை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு,லட்சுமிபதி மாநில தலைவர் தலைமை வகித்தார்.தியாகராஜன் மாநில பொருளாளர் முன்னிலை வகித்தார்.சி.செல்வம் மாநில துணைத் தலைவர்.வரவேற்றார்.மாவட்டச்செயலாளர்மு.பொற்செல்வன்சிறப்புரையாற்றினார்.இரா.தாஸ், கள்ளர் பள்ளி மணிகண்டன், இராமகிருஷ்ணன், இராமநாதபுரம் லாரன்ஸ், சிவகங்கை சேவியர், மகளிர் அணி பாண்டியம்மாள், ஜெயப்பிரகலதா ஜோதி, வட்டாரச் செயலாளர் வெற்றிச் செல்வன், போஸ் ராஜா, சந்திரசேகரர், இராஜேந்திரன், இளஞ்செழியன், செல்வம், அமல்ராஜ், சின்னச்சாமி பால மனோகரன், செல்லப்பாண்டி, இராசாங்கம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பேசினர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.