ஆயிரம் இடங்களில் இருந்து யோகாசனம் மூலம் குளோபல் உலக சாதனை .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் பகுதியில் பிரசாரிதா பாத்தோசனா யோகாசன. மூலம் ஐந்து நிமிடம் தலையை கீழே குனிந்து யோகா செய்து குளோபல் உலக சாதனை நடைபெற்றது ஆயிரம் இடங்களில் ஒரே நேரத்தில் யோகாசனம் செய்து உலக சாதனை இணைய வழி தளங்கள் வழியாக நடைபெற்றது .அதன் ஒரு பகுதியாக இராஜபாளையத்தில் யோகா பயிற்சியாளர் இசக்கிமுத்து 15 மாணவ மாணவிகளை கொண்டு தலைகள் குனிந்து இந்த (பிரசாரிதா பாத்தோசனா) ஆசனம் மூலம் குளோபல் உலக சாதனை படைத்தனர் இந்த முயற்சியில் ஈடுபட்ட மாணவ-மாணவிகலை மாவட்ட விளையாட்டு உடற்பயிற்சி ஆய்வாளர் ஜெயக்குமார் வாழ்த்தி தங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டு வீடுகளில் இதுபோன்ற பயிற்சிகள் செய்ய வேண்டும் கூறினார் .இந்த பயிற்சியில் மாணவ-மாணவிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஐந்து நிமிடங்கள் நதலையை குனிந்தவாறு உலகசாதனை ஈடுபட்டனர்..

செய்தியாளர்.வி காளமேகம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..