திருப்பரங்குன்றம் மண்டேலா நகர் ரிங் ரோட்டில் அமைந்துள்ள சொர்ண வராகி கோவிலில் பஞ்சமி யாகம்நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருகே உள்ள மண்டெலா நகர் ரோட்டில் சொர்ண வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது .இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்