ராஜபாளையம் அருகே தொண்டைமான் குளத்தில் 11வது முறையாக மலைப்பாம்பு குடியிருப்புவாசிகள் அச்சம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் தொண்டைமான் குளம் உள்ளது இந்த குளத்தின் அருகில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது .இந்த குளத்தில் அவ்வப்போது மலைப்பாம்பு பிடிபடுவது வழக்கமாக உள்ளது இதுவரை 10 மலைப்பாம்புகள் பிடிபட்ட நிலையில் நேற்று இரவு 11 வது முறையாக பெரிய மலைப்பாம்பு மீனுக்காக போடப்பட்ட வலையில் சிக்கியுள்ளது இதைப்பார்த்த அருகில் உள்ள ஊர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .பலமுறை கிராம மக்கள் பஞ்சாயத்திற்க்கும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர் இந்த குளத்திற்கு எப்படி மலைப்பாம்பு வருகிறது அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை அவ்வப்போது பெரிய அளவில் அந…