மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி.

நகைகடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு நடை பெற்று உள்ளது., தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. அனைத்து அறிக்கைகளையும் ஒரே நாளில் அறிவித்து விட முடியாது. மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்