வாடிப்பட்டிஊராட்சிஒன்றியக்குழுகவுன்சிலர்கள் கூட்டம்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலககூட்டஅறையில் ஒன்றியக்குழுகூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு யூனியன்சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா தலைமை தாங்கினார். யூனியன்கமிஷனர்கள்(வ.ஊ.) ரத்தினகலாவதி, (கி.ஊ.,)பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவட்டாரவளர்ச்சிஅலுவலர்(நிர்வாகம்) சக்திவேல் வரவேற்றார். இந்த கூட்டத்தில் உதவியாளர் பீரகதீஸ்வரன் தீர்மான அறிக்கைவாசித்தார்.  இதில் கே.பவித்ரா, மா.தங்கபாண்டியன், முத்துபாண்டி, க.தங்கபாண்டி, பசும்பொன்மாறன்,  வீ.ரேகா, சிவக்குமார், கார்த்திகா, வசந்தகோகிலா, பஞ்சவர்ணம், மு.தனபாலன், சுப்பிரமணி, துணைவட்டாரவளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) முத்துபாண்டி,  துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்  பேச்சியம்மாள், கார்த்திகேயபாலாஜி, சமூக நலம்விரிவாக்க அலுவலர்தேன்மொழி உள்பட பலர்கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றியபணிமேற்பார்வையாளர் மோகன் நன்றிகூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..