
மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் இணைந்து வெடிகுண்டு சோதனை நடத்தினர்.மதுரை ரயில்வே நிலையத்தில் இன்று மாலை 6:40மணிக்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவினர்,ரயில்வே மற்றும் மாநகர காவல்துறை சார்பில் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு சோதனை நடைபெற்றது. இதில் மோப்ப நாய் உதவியுடன் பயணிகள் அறை, ரயில்வே பிளாட்பார்ம், ரயில்வே நுழைவாயில் போன்றவற்றில் போலீசார் சோதனை நடத்தினர்..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.